Some interesting happenings in the life of Bhagwan Ramana (Tamil)
பகவான் ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகள் “ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய“ திருச்சுழியில் பிறந்த ரமணர் சிறு பிள்ளையாய் இருந்தபோது வீட்டில் செய்த ஒரு குறும்பினால், தந்தை அடிப்பார் என்று பயந்து கொண்டு திருச்சுழி சிவன் கோயிலில் அம்பாளின் சன்னதிக்குள் சென்று (துணைமாலை அம்மை) அம்பாளின் விக்கிரஹத்துக்குப் பின்னே ஒளிந்து கொண்டாராம்! ரமணர் தம் நான்காம் வயது வரை தம் தாயிடம் தாய்ப்பால் குடித்தாராம்! அது மட்டுமல்ல; அவர் கிராமத்தில் தாய்ப்பால் […]